MARC காட்சி

Back
அருள்மிகு திருவாப்புடையார் கோயில்
245 : _ _ |a அருள்மிகு திருவாப்புடையார் கோயில் -
246 : _ _ |a திருஆப்பனூர், திருவாப்புடையார் கோயில்
520 : _ _ |a திருவாப்புடையார் கோயில் பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் 4- வது பழமையான திருத்தலம் ஆகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பாடியுள்ளார். மதுரையில் உள்ள பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்) தலம் என்ற பெருமை வாய்ந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாக விளங்குகிறது. வைகை ஆற்றங்கரையோரக் கோயிலாக விளங்குகிறது. இந்திரன், குபேரன் போன்றோர் இங்கு வந்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலத்து இறைவன் கடவுள் எதிலும் உறைந்து உள்ளார் என்பதை காட்டி நிற்கிறார்.
653 : _ _ |a திருஆப்பனூர், திருவாப்பனூர், ஆப்புடையார், மதுரை, பாண்டிய நாட்டு சிவத்தலங்கள், திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம், மதுரை கோயில்கள், மீனாட்சி அம்மன் கோயில் உபகோயில், செல்லூர்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
902 : _ _ |a 0452 - 2530173
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தரால் (முதலாம் திருமுறை) தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பிற்காலப்பாண்டியர் கலைப் பாணியைப் பெற்றுள்ளது.
914 : _ _ |a 9.93023705
915 : _ _ |a 78.12267154
916 : _ _ |a ஆப்புடையார், அன்னவிநோதர், இடபேஸ்வரர், ஆப்பனூர் நாதர்
918 : _ _ |a குறவங்கமழ் குழலி, சுகந்த குந்தளாம்பிகை
922 : _ _ |a கொன்றை
923 : _ _ |a வைகை ஆறு, இடப தீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, மாசி மகம் பிரம்மோற்சவம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் திருவாப்புடையார் காட்சியளிக்கிறார். மேலும் அம்மன் திருமுன்னில் சுகந்த குந்தளாம்பிகை நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அனுக்ஞை விநாயகர், முருகன், நடராஜர், காசிவிசுவநாதர், மீனாட்சியம்மன், நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் முருகன், சுப்பிரமணயன் ஆகிய படிமங்கள் தனிச்சிற்பங்களாகவும், கஜலெட்சுமி, காளி, சுப்பிரமணியர், பிட்சாடனர் உள்ளிட்ட இறை வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகவும் அமைந்துள்ளன.
930 : _ _ |a சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சிவபக்தன். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இவ்விரதத்தை அவன் கடுமையாக கடைபிடித்தும் வந்தான். பாண்டிய மன்னன் ஒரு முறை வேட்டையாட காட்டிற்குச் சென்ற அரசன் வேட்டையாடிய களைப்பால் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன அரசனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் உணவு உண்பதில்லை என்ற கடுமையான விரதங்கொண்ட மன்னன் அவர்களின் வேண்டுதல்களை மறுத்தான். மன்னனின் மனவுறுதியறிந்த அமைச்சர் மன்னனைக் காக்க வேண்டி அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, "மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,"' என்று கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஓர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில் இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உணமையானால் இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால் உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது. இந்த தலத்தின் பெருமையை அறிந்த புண்ணியசேனன் என்ற சிவபக்தன் அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி கடும் தவம் புரிந்து செல்வத்திற்கு அதிபதியாகி குபேரனாக வேண்டும் என்று அருள்புரிய வேண்டினான். தவத்தின் வலிமையை அறிந்து திருவாப்புடையார் அன்னை குந்தளாம்பிகையுடன் காட்சி தந்து அருள் பாலித்தார். புண்ணியசேனன் அன்னையைக் கண்டு அவளது அழகில் மயங்கினான். ஆப்புடையார் கோபம் கொண்டு அவனது கண்களைப்பறித்து உயிரையும் பறித்தார். தவறுக்கு பிராயசித்தம் வேண்டி மன்றாடிட மன்னிப்பு கொடுத்து அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து பார்வையும் தந்தார். மேலும் அவனுக்கு குபேர சம்பத்தும் கொடுத்தார். அந்த நாள் முதல், இந்த தலத்திலேயே இரு செல்வங்களாகிய, சங்க நிதி, பதும நிதி ஆகியவற்றுடன் இந்தத் தலத்தில் வடக்கு திசையை காத்து வரும் பொறுப்பையும் தந்தார். ஒருமுறை பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி தவித்தனர். ஆப்புடையார் கோவில் அர்ச்சகர் சிவபூஜைக்காக சிறிது பயிர் செய்து நைவேத்யம் செய்து வந்தார். ஊர் மக்கள் உணவின்றி வாடும் போது இறைவனுக்கு நைவேத்யமா என்று சிலர் அர்ச்சகரை துன்புறுத்தினர். அர்ச்சகர் வருத்தப்பட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அசரீரியாக வைகை ஆற்று மணலை உலையிலிட்டு சமைக்கும் படியும் அது அன்னமாக மாறும் என்றும் அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகரும் அவ்வாறே செய்து ஊர் மக்களின் பசியைப் போக்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு "அன்னவிநோதன்" என்ற பெயர் ஏற்பட்டது.இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது நம்பிக்கையாக நிலவுகிறது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், காஞ்சனமாலை கோயில், தென்திருவாலவாய்க் கோயில், காலபைரவர் கோயில், செல்லத்தம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில்
935 : _ _ |a மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியானசிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை
937 : _ _ |a பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000109
barcode : TVA_TEM_000109
book category : சைவம்
cover images TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சதாசிவம்-ஓவியம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நுழைவு-0001.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சதாசிவம்-ஓவியம்-0002.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ ஐஸ்வரேஸ்வரர்-0003.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ மகாமண்டபம்-0004.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கொடிமரம்-0005.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கருவறை-நுழைவு-0006.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ யாளி-0007.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பலிபீடம்-நந்தி-0008.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ யாளி-0009.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-சிம்மம்-0010.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-யாளி-0011.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-வரிசை-0012.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ திருச்சுற்று-0013.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ திருச்சுற்று-0014.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-0015.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ உச்சிஷ்டகணபதி-0016.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நுழைவாயில்-0017.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கஜலெட்சுமி-0018.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ வாயிற்காவலர்-0019.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கணபதி-0020.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அனுமன்-0021.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பெண்-0022.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ குதிரைவீரன்-0023.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ காளி-0024.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ காளி-0025.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-சிற்பம்-0026.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-அமைப்பு-0027.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-அமைப்பு-0028.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நிலைக்கதவம்-0029.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ வாயிற்காவலர்-0030.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ புருஷாமிருகம்-0031.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ முனிவர்-0032.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இலிங்கம்-0033.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இலிங்கம்-0034.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அண்ணாமலையார்-0035.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கணபதி-0036.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ மூஞ்சுறு-0037.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கணபதி-0038.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சுப்பிரமணியர்-0039.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சுப்பிரமணியர்-0040.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சுப்பிரமணியர்-0041.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நடராசர்-0042.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பதஞ்சலி-0043.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நவக்கிரகம்-0044.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இந்திரன்-0045.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சுப்பிரமணியன்-0046.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ மீனாட்சி-திருக்கல்யாணம்-0047.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அடியார்கள்-0048.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ முருகன்-0049.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ முருகன்-0050.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ முனிவர்-0051.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கணபதி-0052.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ வாயிற்காவலர்-0053.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ ஆறுமுகன்-0054.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ நடராஜர்-0055.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பிட்சாடனர்-0056.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_சூரியன்-0057.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ வாயிற்காவலர்-0058.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ வாயிற்காவலர்-0059.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ திருஞானசம்பந்தர்-0060.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இலிங்கோத்பவர்-0061.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அம்மன்-0062.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அம்மன்-0063.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இலிங்கம்-0064.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கணபதி-0065.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்-அமைப்பு-0066.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ திருச்சுற்று-மாளிகை-0067.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தூண்கள்-0068.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கருவறை-நுழைவாயில்-0069.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கஜலெட்சுமி-0070.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பிரம்மசாஸ்தா-0071.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ சதாசிவம்-0072.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ தட்சிணாமூர்த்தி-0073.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_திருவாப்புடையார்-0074.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ திருச்சுற்று-0075.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ பெண்ணடியார்-0076.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ அம்மன் கருவறை-0077.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ விமானம்-தாங்குதளம்-0078.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இடைநாழிகை-சாளரம்-0079.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கருவறை-தாங்குதளம்-0080.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ இச்சாசக்தி-0081.jpg

TVA_TEM_000109/TVA_TEM_000109_திருவாப்பனூர்_திருவாப்புடையார்-கோயில்_ கிரியாசக்தி-0082.jpg